யாழ்ப்பாணத்திற்கு செல்ல ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம்
Page 1 of 1 • Share •
யாழ்ப்பாணத்திற்கு செல்ல ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானம்
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்ப்பாணத்திற்கு செல்ல தீர்மானித்துள்ளது.
இதன்படி, யாழ். மாவட்ட மக்களின் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 11ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு முன்னெடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் மற்றும் யாழ் பிரதேச செயலக கட்டடத் தொகுதிகளில் இந்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்திலி்ருந்து மாத்திரம் 2580 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதுடன், அந்த முறைப்பாடுகள் குறித்த இந்த காலத்தில் விசாரணை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum