Top posting users this month
No user |
மாணவர்களின் போராட்டம் வெற்றி: அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியது
Page 1 of 1

கடந்த நாட்களில் பல்கலைகழக மாணவர்களால் நடாத்தப்பட்ட போராட்டத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது.
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா (HNDA) பாடநெறியினை பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமமானதாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக குறித்த பாடநெறியை பி.கொம் (B.Com) பட்டத்திற்கு சமமானதாக தரம் உயர்த்துமாறு வலியுறுத்தி மாணவர்கள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த பாடநெறியை தரம் உயர்த்துவது தொடர்பான ஒரு சுற்றரிக்கை அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு அமைச்சரவை அனுமதியளித்தால் அவ்வாறு தரம் உயர்த்த முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் குணரத்ன தெரிவித்திருந்தார்.
அதன்படி குறித்த சுற்றறிக்கைக்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனால் இப்போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum