Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இந்திய மீனவர்கள் 19 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!கிளிநொச்சியில் “முத்தான வியர்வை” கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்

Go down

இந்திய மீனவர்கள் 19 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!கிளிநொச்சியில் “முத்தான வியர்வை” கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம் Empty இந்திய மீனவர்கள் 19 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!கிளிநொச்சியில் “முத்தான வியர்வை” கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்

Post by oviya Thu Nov 05, 2015 1:43 pm

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் வாழ்வின் எழுச்சி திணைக்கள பயனாளிகளின் முத்தான வியர்வை 2015 எனும் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியும் விற்பனையும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளரினால் இன்று காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி சந்தை முன்றலில் இடம்பெறும் இக்கண்காட்சியும் விற்பனையும் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum