Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


ரஹ்மானுக்கு மேலும் ஒரு விருது

View previous topic View next topic Go down

ரஹ்மானுக்கு மேலும் ஒரு விருது

Post by oviya on Wed Oct 28, 2015 1:41 pm

தமிழில் இசையமைப்பாளராக பிரபலமான ரஹ்மான் இந்திக்கு சென்று அங்கும் வெற்றிக்கு கொடி நாட்டினார்.அதன்பின் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து ஆஸ்கர் விருதையும் வென்றார். இன்னும் தேசிய விருது, பிலிம்பேர் விருது உட்பட எண்ணற்ற விருதை வாங்கி குவித்துள்ளார்.இந்நிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹருதயநாத் மங்கேஷ்கரின் பிறந்தநாளில் வருடந்தோறும் அவர் பெயரில் வழங்கப்படும் விருது இம்முறை ரஹ்மானுக்கு கிடைத்துள்ளது.இதற்கு முன் இந்த விருதினை பிரபல பாடகிகளான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, நடிகர் அமிதாப் பச்சன், நடிகை சுலோச்சனா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.ரஹ்மான் தற்போது தமிழில் சூர்யாவின் 24, சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum