Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


விஜய்யின் 60, 61 படங்களை இவர்கள் தான் இயக்குகிறார்களா?

View previous topic View next topic Go down

விஜய்யின் 60, 61 படங்களை இவர்கள் தான் இயக்குகிறார்களா?

Post by oviya on Wed Oct 28, 2015 1:40 pm

இளைய தளபதி விஜய் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த படத்தை பற்றி யோசிக்க கூடியவர். தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தான் என்று நிறைய இயக்குனர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.இந்நிலையில் ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அட்லீ படத்திற்கு பிறகு விஜய்யின் 60வது படத்தை எஸ்.ஜே. சூர்யா தான் இயக்கப்போகிறார் என்ற தகவல் வந்துள்ளது.அதோடு இளையதளபதி 61வது படத்தை மோகன்ராஜா இயக்க இருக்கிறார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum