Top posting users this month
No user |
Similar topics
யாழில் உள்ளக விளையாட்டு அரங்கு: தயாசிறி ஜெயசேர
Page 1 of 1

யாழ்.மாவட்டத்தில் விளையாட்டுதுறை மேம்பாடு மற்றும் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜெயசேர இன்றைய தினம் யாழ். மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜயத்தின் தொடக்கமாக யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்தை ஆயர் இல்லத்தில் சந்தித்த அமைச்சர் தொடர்ந்து யாழ்.துரையப்பா விளையாட்டரங்கத்திற்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.
இதன்போது வடமாகாண விளையாட்டு அமைச்சிற்கு பொறுப்பாகவுள்ள மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் அமைச்சருடன் கலந்து குறித்த அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்திருந்ததுடன் யாழ்.குடாநாட்டுக்கான உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்று வேண்டும் எனவும், இதற்காக யாழ்.நகரின் மத்தியில் ஒரு அரசாங்க காணி இருப்பது தொடர்பாகவு ம் ஆனோல்ட் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கமைய முன்னர் படையினரின் வசமிருந்த குறித்த பகுதியை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அந்தக் காணிகை சுவீகரித்து அதில் உள்ளக விளையாட்டு அரங்குஒன்றை அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» உள்ளக விசாரணைகள் ஜனவரியில் ஆரம்பம்
» இறுதிப் போர்க்குற்ற உள்ளக விசாரணை ஆரம்பம்!
» உள்ளக விசாரணையை நிராகரித்தது வடமாகாண சபை! முதல்வரின் அதிரடித் தீர்மானம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum