Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


சோகத்தில் ஆழ்ந்த சமந்தா

View previous topic View next topic Go down

சோகத்தில் ஆழ்ந்த சமந்தா

Post by oviya on Tue Oct 27, 2015 1:34 pm

தமிழ், தெலுங்கு என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார் சமந்தா. இவரின் உறவினர் ஒருவர் மர்மமான முறையில் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.போலீஸ் விசாரணை நடத்தியதில், இறந்தவர் ஆண்டிமோரீஸ் என்றும், அவர் சமந்தாவின் தாயின் சகோதரர் என்பதும் தெரியவந்துள்ளது. மனைவியை பிரிந்த சோகத்தில் இருந்த அவர் தனியாக தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.பிரேத பரிசோதனைக்கு பின்னரே ஆண்டிமோரிசின் மரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் கூறினர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum