Top posting users this month
No user |
அஜித் படக்குழுவுடன் இணைந்த விஜய்
Page 1 of 1
அஜித் படக்குழுவுடன் இணைந்த விஜய்
ஒரு படம் முடியும் முன்பே அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கிவிடுவார் விஜய். அப்படிதான் அட்லீ படத்திற்கு பிறகு நடிக்க இருக்கும் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறாராம்.அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதனின் கதையில் விஜய் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப்படத்தை யார் இயக்குகிறார் என்பது மட்டும் தெரியவில்லையாம்.தற்போது விஜய்யின் இந்த படத்தை அஜித்தின் வீரம் படத்தைத் தயாரித்த விஜயாவாகினி ஸ்டுடியோஸ் நிறுவனம்தான் தயாரிக்கவிருக்கிறதாம்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum