Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


கமல் அஜித்துடன் போட்டியிடும் இளம் நடிகர்

View previous topic View next topic Go down

கமல் அஜித்துடன் போட்டியிடும் இளம் நடிகர்

Post by oviya on Tue Oct 27, 2015 1:33 pm

கமல், ரஜினி, அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்தால் ரசிகர்களுக்கு பெரும் விருந்து தான். இவர்கள் படங்கள் திரைக்கு வரும் போது இளம் நடிகர்களின் படம் வெளியாவது சந்தேகம் தான். மீறி திரைக்கு வந்தாலும் தியேட்டர்கள் கிடைப்பது மிக கடினம்.இந்நிலையில் வருகின்ற தீபாவளி அன்று கமல் நடிப்பில் தூங்காவனம் மற்றும் அஜித் நடிப்பில் உருவான வேதாளம் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் தனுஷின்தங்கமகன் கூட டிசம்பர் மாதத்திற்கு தள்ளி போனது.ஆனால் நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் நாரதன் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதாக தகவல் வந்துள்ளது. இதனால் நாரதன் திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைப்பது கடினம் தான்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum