Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


நடுரோட்டில் பார்த்திபனை வழிமறித்த பெண்கள்

View previous topic View next topic Go down

நடுரோட்டில் பார்த்திபனை வழிமறித்த பெண்கள்

Post by oviya on Tue Oct 27, 2015 1:32 pm

பிரபல நடிகர் பார்த்திபன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடைப்போட்டு வருகிறது.இப்படத்தில் குறிப்பிடத்தக்க வகையில் கவனிக்கப்படுபவர் நடிகர் பார்த்திபன். இவர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் இவருடைய கதாபாத்திரம் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தை ஒரு தனியார் திரையரங்கில் பார்த்து விட்டு படம் முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டார், அதன் பிறகு காரில் ஒரு பிரபல மேம்பாலத்தை பார்த்திபன் கடக்கும் போது பின்னாடியே வந்து காரை ஒரு கும்பல் வழி மறித்ததாம்.யாரென்று பார்த்தால் சில அழகான பெண்கள் இறங்கி வந்து என்னுடன் செல்பி எடுத்து கொள்ள ஆசைப்பட்டனர், அவர்களின் ஆசையை நிறைவேற்றினேன், பின்பு யோசித்த பார்க்கையில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்பது இது தான் என்று நான் கருதுகிறேன் என்றார் .
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum