Top posting users this month
No user |
விஜய் சேதுபதியின் இந்த முடிவு சாத்தியமா?
Page 1 of 1
விஜய் சேதுபதியின் இந்த முடிவு சாத்தியமா?
பல கஷ்டங்களையும், துயரங்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் தற்போது உயரத்தில் இருப்பவர் விஜய் சேதுபதி.ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்துவந்த விஜய் சேதுபதிக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய் ஆகிய படங்கள் கொஞ்சம் சருக்கலாகவே அமைந்தன.அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நானும் ரவுடிதான் படம் திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வருகிறது.இந்நிலையில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் திறக்கும் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.ரசிகர் மன்றம் திறக்கிறோம் என்று தேடிவந்த ரசிகர்களை திருப்பி அனுப்பிய விஜய் சேதுபதி தற்போது அவர்களை அழைத்து ரசிகர் மன்றம் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தையில் உள்ளதாக கூறப்படுகிறது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum