Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அஜித்துக்கு எதிராக கருணாஸ் போட்ட ட்விட் - உண்மை என்ன ?

Go down

அஜித்துக்கு எதிராக கருணாஸ் போட்ட ட்விட் - உண்மை என்ன ?

Post by oviya on Tue Oct 27, 2015 1:26 pm

சமீபத்தில் காரசாரமாக நடந்து முடிந்தது நடிகர் சங்க தேர்தல். புதிய பதவி இருக்கும் விஷால் ஒரு ரகசிய முடிவை எடுத்துள்ளதாம். அதாவது நடிகர் சங்க தேர்தலில் ஒட்டு போட வராத எவருக்கும் இனிமேல் ஒத்துழைப்பு தரப்போவது இல்லை என்பது தான். ஆதை மேலும் நிருப்பிக்கும் வகையில் ட்விட்டர் தளத்தில் உள்ள நடிகர் கருணாஸ் வெளிப்படையாக ஒரு ட்விட் டை போட்டுள்ளார். "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது." இவ்வாறு கருணாஸ் கூறியிருக்கிறார். ஆனால் அந்த ட்விட்டர் ஐ டி பார்க்கையில் கருணாஸின் அவர்களின் போலியானது போலவே தெரிகிறது. இந்த மாதிரி ஒரு விஷயம் ட்விட்டர் தளத்தில் நடிகர் கருணாஸ் பெயரில் இருக்கிறது என்று சொல்ல வேண்டியது நம் கடமையை அல்லவா.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum