Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


என் சினிமா பயணமே அஜித்தால் தான் தொடங்கியது - சூர்யா

View previous topic View next topic Go down

என் சினிமா பயணமே அஜித்தால் தான் தொடங்கியது - சூர்யா

Post by oviya on Tue Oct 27, 2015 1:23 pm

அஜித் நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். இவரால் வாழ்க்கையில் பயணடைந்தவர்கள் நிறைய பேர்.தற்போது அந்த லிஸ்டில் நடிகர் சூர்யாவும் இணைந்துள்ளார். சூர்யா சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான படம் நேருக்கு நேர். இந்த படத்தில் முதலில் அஜித் தான் நடிப்பதாக இருந்ததாம். அதோடு படத்திற்கான சில காட்சிகளும் நடித்திருந்தாராம். கடைசியில் ஏதோ சில பிரச்சனைகளால் அஜித் அப்படத்தில் இருந்து விலக பிறகு சூர்யாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்ததாம். இந்த தகவலை சூர்யாவே ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum