Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்

View previous topic View next topic Go down

நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்

Post by oviya on Tue Oct 27, 2015 1:20 pm

தமிழ் சினிமாவில் தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அப்படியும் தமிழ் தெரிந்தால் அவர்கள் நடிக்கும் படங்களில் டப்பிங் பேசுவதில்லை.டப்பிங் பேசும் இரண்டு நாட்களுக்கு வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனை தான் நடிகைகளுக்கு. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. த்ரிஷா முதல் நயன்தாரா, சமந்தா வரை முன்னணி நடிகைகள் தங்கள் படங்களில் டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டனர்,த்ரிஷா என்னை அறிந்தால் படம் மூலம் டப்பிங் பேச தொடங்கி தற்போது தூங்காவனம் படத்திலும் பேசி இருக்கிறார். நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் சொந்த குரலில் பேசியிருக்கிறார். சமந்தா 10 எண்றதுகுள்ள படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum