நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்
Page 1 of 1 • Share •
நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம்
நயன்தாரா, த்ரிஷா முதல் சமந்தா வரை ஆர்வம் காட்டும் ஒரு விஷயம் - Cineulagamதமிழ் சினிமாவில் தமிழ் பேச தெரிந்த நடிகைகள் மிகவும் குறைவு. அப்படியும் தமிழ் தெரிந்தால் அவர்கள் நடிக்கும் படங்களில் டப்பிங் பேசுவதில்லை.டப்பிங் பேசும் இரண்டு நாட்களுக்கு வேறு படத்துக்கு கால்ஷீட் கொடுத்து பணம் சம்பாதிக்கலாம் என்ற யோசனை தான் நடிகைகளுக்கு. ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. த்ரிஷா முதல் நயன்தாரா, சமந்தா வரை முன்னணி நடிகைகள் தங்கள் படங்களில் டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டனர்,த்ரிஷா என்னை அறிந்தால் படம் மூலம் டப்பிங் பேச தொடங்கி தற்போது தூங்காவனம் படத்திலும் பேசி இருக்கிறார். நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் சொந்த குரலில் பேசியிருக்கிறார். சமந்தா 10 எண்றதுகுள்ள படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum