Top posting users this month
No user |
Similar topics
அடுத்த மாதம் முதல் மீண்டும் விற்பனைக்கு வரும் ”மேகி நூடுல்ஸ்”
Page 1 of 1

இந்தியாவில் நெஸ்லே நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த மேகி நூடுல்ஸ் அடுத்த மாதத்தில் இருந்து விற்பனை துவங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அளவுக்கு அதிகமாக ஈயம் கலப்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதால், கடந்த யூன் மாதம் மேகி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த தடையை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் சிமெண்ட் ஆலைகளில் அழிக்கப்பட்டது.
இந்நிலையில் பிறகு நடந்த பரிசோதனைகளில் மேகி நூடுல்ஸ் சாப்பிட ஏற்றதாக உள்ளதாக சான்று வழங்கப்பட்டதால், மேகி மீதான தடையை மும்பை நீதிமன்றம் விலக்கியுள்ளது.
இதையடுத்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை மீண்டும் துவங்கியுள்ளது.
நெஸ்லே இந்தியா செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் கோவாவில் உள்ள எங்கள் ஆலைகளில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின்படி புதிதாக தயாரிக்கப்படும் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள 3 ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த ஆய்வகங்கள் நூடுல்ஸை ஆய்வு செய்து விற்பனை செய்யலாம் என்று கூறியவுடன் விற்பனை துவங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் மேகி நூடுல்ஸ், கடைகளுக்கு வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு
» இறால் நூடுல்ஸ் (மேகி)
» இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் “அம்மா உப்பு”: தமிழக அரசு அறிவிப்பு
» இறால் நூடுல்ஸ் (மேகி)
» இந்தியா முழுவதும் விற்பனைக்கு வரும் “அம்மா உப்பு”: தமிழக அரசு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum