Top posting users this month
No user |
கொழும்பு போட் சிட்டி உடன்படிக்கை திருத்தப்படவுள்ளது
Page 1 of 1

கொழும்பு போட் சிட்டி திட்டம் திருத்தப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராட்சி தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தங்களை சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டிட நிர்மாணங்களின்போது பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட சில தவறுகளை கொண்டே புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனினும் சீனத்தரப்பின் இணக்கம் இன்னும் பெறப்படவில்லை எனவே திருத்தம் இறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கரையோரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த திருத்தம் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடமும் கையளிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum