Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம்: அரசாங்கம் தனது கருத்தை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை

Go down

அவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம்: அரசாங்கம் தனது கருத்தை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை Empty அவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம்: அரசாங்கம் தனது கருத்தை தெளிவுபடுத்துமாறு கோரிக்கை

Post by oviya Tue Oct 20, 2015 2:54 pm

அவண்ட்கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் கப்பல் தொடர்பாக அரசாங்கத்தின் கருத்தை தெளிவுபடுத்துமாறு சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொழும்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியது. அதன் போது கருத்து வெளியிட்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய, அவண்ட் கார்ட் ஆயுதக்கப்பல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அவண்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தொடர்பில் அரசாங்கம் இதுவரை தெளிவான முடிவு எதனையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. சட்டரீதியான அதனைக் கையாளுவது தொடர்பிலும் அரசாங்கத்திடம் தெளிவான பார்வை எதுவும் இல்லை.

நல்லாட்சி கோசத்தை முன்வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கமும் அவண்ட் கார்ட் ஆயுதக் கப்பல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளுக்குத் துணைபோகின்றதா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது என்றும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சந்திரகுப்த தேனுவர, சமன் ரத்னப்பிரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum