Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


காலி கோட்டையில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவு

View previous topic View next topic Go down

காலி கோட்டையில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவு

Post by oviya on Tue Oct 20, 2015 2:53 pm

காலி கோட்டை பிரதேசத்தில் இயங்கி வரும் சகல அரச நிறுவனங்களையும் வேறும் இடத்திற்கு மாற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நகர அபிவிருத்தி அதிகார மற்றும் பிற அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காலி நகரத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கூட்டமொன்று காலி லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடத்தப்பட்டுள்ளது.

காலி கோட்டையில் அமைந்துள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தையும் ஒரே கட்டிடத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் காலி கோட்டை பண்டைய மதிப்பினை பாதுகாக்கும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

காலி புகையிரத நிலையத்திலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum