Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


ஐரோப்பிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்

View previous topic View next topic Go down

ஐரோப்பிய பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளனர்

Post by oviya on Sun Oct 18, 2015 1:27 pm

ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையின் மீன் உற்பத்திகளை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்ப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை வரவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக்குழுவின் தலைவர் கிறிஸ் ஜெரோம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

உலகில் பிரதான மீன் உற்பத்தி சந்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அமைந்துள்ளது. அந்த சந்தைக்கு பாரியளவில் மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் நாடு இலங்கையாகும்.

இலங்கையின் மீன் இறக்குமதியை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யும் முன்னர், இலங்கையில் இருந்து 68 வீதமான மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இலங்கைக்கு சொந்தமான மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லைகளுக்குள் சட்டவிரோதமாக சென்று மீன்பிடியில் ஈடுபடுவதும் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

நாட்டின் தற்போதைய அரசாங்கம் இந்த தடையை நீக்கி கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதுடன் அது வெற்றியளிக்கும் என கூறப்படுகிறது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum