Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


வரும் 29,30ம் திகதிகளில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆணைக்குழு முன் ஆஜர்!

View previous topic View next topic Go down

வரும் 29,30ம் திகதிகளில் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஆணைக்குழு முன் ஆஜர்!

Post by oviya on Sun Oct 18, 2015 1:24 pm

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகவுள்ளார்.
ராஜபக்ச அன்றைய தினங்களில் ஆணைக்குழுவிற்கு சென்று வாக்குமூலம் வழங்கவிருப்பதாக அவருடன் தொடர்புடைய தரப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்காக அரச தொலைக்காட்சி ஒன்றில் செய்த விளம்பரங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படாமை தொடர்பில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கடந்த வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவின் முன் ஆஜராகியிருந்தார்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக மகிந்த ராஜபக்சவின் சட்டத்தரணிகள் முன்வைத்த அடிப்படை எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டுள்ளதால், விசாரணைகள் தொடரவுள்ளன.

எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum