Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


மூதூரில் கசிப்பு வைத்திருந்தவருக்கு மூன்று மாதம் சிறை

View previous topic View next topic Go down

மூதூரில் கசிப்பு வைத்திருந்தவருக்கு மூன்று மாதம் சிறை

Post by oviya on Fri Oct 16, 2015 2:43 pm

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மூன்று லீற்றர் கசிப்பு  வைத்திருந்த ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தத் தவறியமையால் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்றம் இன்று  தீர்ப்பளித்துள்ளது.                            
எஸ்.எம்.ராசமணி வயது (26) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தோப்பூர் பாட்டாளிபுரம் பகுதியில் நேற்று மாலையில் துவிச்சக்கர வண்டியில் மூன்று லீற்றர் கசிப்பினை கொண்டு சென்ற போது சம்பூர் பொலிஸார் கைது செய்து மூதூர் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போது ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்தத் தவறியமையால் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum