Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


கொலைக் குற்றம் தொடர்பில் தாய் மற்றும் மகனுக்கு மரண தண்டணை

View previous topic View next topic Go down

கொலைக் குற்றம் தொடர்பில் தாய் மற்றும் மகனுக்கு மரண தண்டணை

Post by oviya on Fri Oct 16, 2015 2:42 pm

2009 ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தாயொருவருக்கும் அவரது மகனுக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கண்டி மேல்நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளது.

மாத்தளை - இரத்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பிலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum