Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்பு: நிதியமைச்சர் ரவி நடவடிக்கை

Go down

கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்பு: நிதியமைச்சர் ரவி நடவடிக்கை Empty கோல்டன் கீ வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்பு: நிதியமைச்சர் ரவி நடவடிக்கை

Post by oviya Fri Oct 16, 2015 2:40 pm

கோல்டன் கீ நிதி வைப்பாளர்களுக்கான இரண்டாம் கட்ட நிதி மீளளிப்புக்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கோல்டன் கீ நிரந்தர வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்களின் வைப்புத் தொகை மீளளிக்கப்படும் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.

இதற்கேற்ப கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மில்லியன் ரூபாவுக்கு குறைவான வைப்புத் தொகையை இழந்த வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பணம் மீளளிக்கப்பட்டது.நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முயற்சியின்பேரில் இதற்காக திறைசேரி 544 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது.

தற்போது கோல்டன் கீ வைப்பாளர்களின் இரண்டாம் கட்ட வைப்புத் தொகை மீளளிப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் இரண்டு தொடக்கம் பத்து மில்லியன் வரை யான வைப்பாளர்களின் நிதி மீளளிக்கப்படவுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கோரிக்கையின் பேரில் இதற்கென 3945 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum