Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளந்தாயின் சடலம் கண்டுபிடிப்பு!

View previous topic View next topic Go down

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளந்தாயின் சடலம் கண்டுபிடிப்பு!

Post by oviya on Thu Oct 15, 2015 1:57 pm

அதிக மழை காரணமாக நேற்று இரத்தினபுரி - மஹவெல- ஹல்தோல, ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் 19 வயதான ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் விறகு பொறுக்கச் சென்ற வேளையில் கால் வழுக்கி ஆற்றுக்குள் விழுந்துள்ளார்.

நேற்று மாலை 5 மணியளவில் நடடைபெற்ற இச்சம்பவம் பிரதேசத்தில் அதிகரித்த சோகத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum