Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


என்னது இலங்கையில் ஒன்பது மாவட்டங்களா? சிங்கள நடிகையின் பதில்!

View previous topic View next topic Go down

என்னது இலங்கையில் ஒன்பது மாவட்டங்களா? சிங்கள நடிகையின் பதில்!

Post by oviya on Tue Oct 13, 2015 12:36 pm

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலியிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு இலங்கையில் ஒன்பது மாவட்டங்களே இருப்பதாக பதிலளித்துள்ளார்.
ரிவிர பத்திரிகையின் ''தன்னா தரம'' (தெரிந்த அளவு) எனும் விசேட நேர்காணலின் போது அவர் இதனைத் தெரவித்துள்ளார். பிரபலங்களின் பொது அறிவை சோதிப்பது இந்த பத்தியின் நோக்கமாகும்.

இதன் போது கேட்கப்பட்ட தசமம், சதம் போன்றவற்றுக்கான பதில்கள் கூடத் தெரியாத நிலையில் சிறுபிள்ளைத் தனமாக உபேக்ஷா திணறியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்றத்தில் ஐந்து வருடங்கள் உறுப்பினராக இருந்த அவர் இலங்கையில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை குறித்து சரிவர அறியாதவராக இருந்துள்ளார். அதன்காரணமாக இலங்கையில் ஒன்பது மாவட்டங்களே இருப்பதாக பதிலளித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி, சிங்களத்திரையுலகின் பிரபல நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum