Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்

Go down

தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம் Empty தேசிய விசாரணை பொறிமுறைக்கான பணிகள் மாத இறுதியில் ஆரம்பம்

Post by oviya Sat Oct 10, 2015 2:44 pm

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவான தேசிய விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
பாதுகாப்பு, நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான நிபுணத்துவத்தை கொண்டிருக்கும் நபர்களை கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட உள்ளது.

இந்த குழுவிடம் இருந்து தேசிய விசாரணை பொறிமுறைக்கான ஆலோசனைகள் பெறப்பட உள்ளது. வெளிநாட்டு தொழிற்நுட்ப உதவியை எந்த துறைக்கு பெற்றுக்கொள்வது என்பது குறித்து ஆராயப்படும்.

இலங்கையின் தேசிய விசாரணை பொறிமுறைக்கு உதவ ஜப்பானிய வழக்கு பணிப்பாளர் மோடோ நுகுடி முன்வந்துள்ளார்.

உண்மையை கண்டறிவதே தேசிய விசாரணை பொறிமுறையை ஏற்படுத்துவதன் நோக்கம் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதனை தவிர தென் ஆபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு இணையான ஆணைக்குழு ஒன்றும் இலங்கையில் ஏற்படுத்தப்பட உள்ளது.

தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜூமா இதற்கு உதவியளித்து வருகிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum