Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


சுற்றுலா வீசாவில் மோசடி வேலைவாய்ப்பு! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நால்வர் இடைநிறுத்தம்

Go down

சுற்றுலா வீசாவில் மோசடி வேலைவாய்ப்பு! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நால்வர் இடைநிறுத்தம்

Post by oviya on Sat Oct 10, 2015 2:41 pm

வெளிநாடுகளுக்கு சுற்றுலா வீசாவில் ஆட்களை அனுப்பி, வேலைவாய்ப்பு மோசடி செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நான்கு அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
அண்மைக்காலமாக உரிய வீசா இன்றி, சுற்றுலாவீசாவை மோசடி செய்து வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் விவகாரம் சூடுபிடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த நான்கு அதிகாரிகளையும் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தி, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தலதா அத்துக்கோரள உத்தரவிட்டுள்ளார்.

பணியிடை நிறுத்தம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளும் விமான நிலையத்தில் கடமையாற்றியவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum