Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி

Go down

மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி Empty மூதூர் விபத்தில் ஒருவர் மரணம்- கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி

Post by oviya Fri Oct 09, 2015 2:11 pm

மூதூர் - கிண்ணியா வீதியில் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சாரதியும் மற்றும் நபரும் காயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்தார்.
38 வயதான மரியதாஸ் சகாயராஜா என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகள் இன்று நடைபெற்றது. சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபர் மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் குறித்து மூதூர் காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒன்பது மாதங்களில் வாகன விபத்தில் 2171 பலி! அதிர்ச்சி தகவல்!
2015 ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இடம்பெற்ற 2 ஆயிரத்து ஏழு வீதி விபத்துகளில் 2 ஆயிரத்து 171 பேர் பலியாகியுள்ளனர்  என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
இவற்றில், வீதி விபத்துகளில் 614 சாரதிகள், 404 பயணிகள் மற்றும் 206 பாதசாரிகளும் பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், கடந்த 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில், ஆயிரத்து 695 விபத்துகள் இடம்பெற்ற நிலையில்,  ஆயிரத்து 822 பேர் பலியாகினர்.
இந்நிலையில் கடந்த வருடத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum