Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


அவன்கார்ட் நிறுவனம் 9100 மில்லியன் ரூபா திருப்பி செலுத்த சம்மதம்!

View previous topic View next topic Go down

அவன்கார்ட் நிறுவனம் 9100 மில்லியன் ரூபா திருப்பி செலுத்த சம்மதம்!

Post by oviya on Fri Oct 09, 2015 2:10 pm

அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் போது, ரூபா 9100 மில்லியன் திருப்பி செலுத்த சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பணத் தொகையினை எதிர்வரும் 10 மாதங்களுக்குள் இலங்கை ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு செலுத்த ஒத்துக்கொண்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நடாத்தப்பட்ட விசாரணைகளின் போதே இலங்கை ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவன கணக்காளர் பிரசாத் இந்திக இதனை தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2009 ஆண்டுக்கு பிறகு இந்நிறுவனத்தினால் அதிகரித்த இலாபம் ஈட்ட முடியாமல் போனதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum