Top posting users this month
No user |
அசாத் சாலிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

மத்திய மாகாண சபை உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலிக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது.
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, தனது சக மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மனைவியை திருட்டுத்தனமாக கடத்தி வந்து, திருமணம் முடிக்காமலேயே பகிரங்கமாக அவருடன் வாழ்ந்து வருகின்றார்.
இதனை எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் அசாத் சாலியின் சகோதரர் நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கொழும்பு-07 தெவட்டகஹ பள்ளிவாசல் முன்பாக இன்று அசாத் சாலிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை சீர்குலைக்கும் அசாத் சாலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர்.
மேலும் திருட்டு உறவு அசாத் சாலிக்கு நல்லாட்சியில் அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையை கண்டிப்பதாக பேனர்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கிப் பிடித்திருந்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum