Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


பிரபல போதைப் பொருள் வர்த்தகர் குடு சம்பத் கைது

Go down

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் குடு சம்பத் கைது

Post by oviya on Fri Oct 09, 2015 2:07 pm

கொழும்பின் பிரபல போதைப் பொருள் வர்த்தகர் குடு சம்பத் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, வெலிக்கடைப் பிரதேசத்தில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனையொன்றின் போது அவர் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

வெலேசுதா, குடு சித்தீக் போன்றவர்களுக்கு அடுத்த நிலை போதைப் பொருள் வர்த்தகரான குடு சம்பத் நீண்டகாலமாக பொலிசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 20 கிராம் எடைகொண்ட போதைப் பொருளும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் குடு சம்பத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum