Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


யாழில் பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

View previous topic View next topic Go down

யாழில் பஸ் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Post by oviya on Thu Oct 08, 2015 2:05 pm

கோண்டாவில் டிப்போவில் நிறுத்துவதற்க்காக நேற்றிரவு கொண்டு செல்லப்படட பஸ் வண்டியின் மீது இனம் தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஸ் மீது மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று புதன் கிழமை இரவு ஒன்பது மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலையில் நிறுத்துவதற்க்காக வந்த வேளையில் டிப்போவுக்கு அண்மையாக இடம் பெற்ற இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவம் தெரியவரவில்லை.

இது சம்பந்தமாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum