Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்

Go down

வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்! மன்னார் மாவட்ட சாதனை மாணவர்கள்

Post by oviya on Wed Oct 07, 2015 1:55 pm

இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதலாம் இடத்தையும், மேலும் ஒரு மாணவன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையைச் சேர்ந்த ஐ.எரிக்கிறேஸ்மன் (183) புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுள்ளதோடு அதே பாடசாலையைச் சேர்ந்த ஜே.ரெற்றஸ் அனோன்(183) புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.



அதேவேளை குறித்த பாடசாலையைச் சேர்ந்த என்.அபிசேக் (182) புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர்.

குறித்த மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளின் தமக்கு பல்வேறு வகைகளிலும் உதவிய பாடசாலை அதிபர், பிரதி அதிபர், வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளதுடன்,

தமது எதிர்கால இலட்சியமாக வைத்தியராக வந்து இந்த மன்னார் மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum