Top posting users this month
No user |
Similar topics
விந்து விருத்தியாக
Page 1 of 1
விந்து விருத்தியாக
அறிகுறிகள்:
குழந்தையின்மை.
தேவையான பொருட்கள்:
நெய்
மிளகு.
உப்பு.
பொன்னாங்கண்ணிக்கீரை.
அரைக்கீரை.
பசலைக் கீரை
செய்முறை:
நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலைக் கீரை இவைகளை சேர்த்து துவையலாக்கி தினமும் சாப்பிட்டு வர விந்து விருத்தியாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum