Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பாகப் பிரிவினை செய்து கொண்ட ரணதுங்க சகோதரர்கள்

Go down

பாகப் பிரிவினை செய்து கொண்ட ரணதுங்க சகோதரர்கள் Empty பாகப் பிரிவினை செய்து கொண்ட ரணதுங்க சகோதரர்கள்

Post by oviya Tue Oct 06, 2015 1:15 pm

கம்பஹா மாவட்டத்தின் பலம் பொருந்திய அரசியல் குடும்பங்களில் ஒன்றான ரணதுங்க குடும்பத்தின் இரண்டு சகோதரர்கள் காணி ஒன்றை பாகப்பிரிவினை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் மேல் மாகாணசபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் ரணதுங்கவும் இவ்வாறு பாகப் பிரிவிணை செய்து கொண்டுள்ளனர்.

உடுகம்பொல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு மற்றும் காணிப் பகுதிகள் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன.

ருவான் ரணதுங்கவே இவ்வாறு காணிகளை பிரித்துக் கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்க, பிரசன்ன ரணதுங்க, ருவான் ரணதுங்க ஆகியோர் இந்தக் காணிப் பகுதியில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணியை பிரித்துக் கொண்டதனால் எதிர்காலத்தில் பிரசன்ன ரணதுங்கவின் பிரச்சாரப் பணிகளுக்கு சிக்கல் நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

காணியை பாகப்பிரிவிணை செய்து கொண்ட ருவான் ரணதுங்க தமது பகுதியை மதில் ஒன்றைக் கொண்ட மறைக்கவும் திட்டமிட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமது தோல்விக்கு சகோதரர் பிரசன்னவே காரணம் என ருவான் ரணதுங்க குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum