Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


திருமலையில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

View previous topic View next topic Go down

திருமலையில் உணவகங்கள் மீது திடீர் சோதனை

Post by oviya on Sat Oct 03, 2015 1:33 pm

திருகோணமலை நகரின் மத்தியில் உள்ள உணவகங்கள் மீது, உணவு பாதுகாப்பு குழுவினர் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர்.
இதன்போது செய்தி பத்திரிகையில் உணவுப் பண்டங்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை, உணவு தயாரிப்புக்காக வைத்திருந்த இறைச்சி சுகாதார முறையில் வைத்திருக்கப்படாமை, வடிகான்களில்
கழிவுகள் கொட்டப்படுகின்றமை, மலசலகூட வாயிலில் வைத்து சமைப்பதற்காக மீன்கள் வெட்டப்படுகின்றமை, பழுதடைந்த கிழங்குகள் நல்ல கிழங்குகளுடன் சேர்த்து அவிக்கப்பட்டமை, போன்ற குற்றச்சாட்டுகள், உணவக உரிமையாளர்கள் மீது சுமத்தப்பட்டது.



இவற்றினை இனிவரும் காலங்களில் சரியாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவத்த சுகாதார பரிசோதகர்கள் சில பொருட்களை கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum