Top posting users this month
No user |
அசாத் சாலிக்கு எதிராக கிழக்கில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1

மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கு எதிராக இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கிழக்கில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
காத்தான்குடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
விபச்சாரம், கலாசார சீரழிவு, கள்ளத்தொடர்பு இவைகளுடன் அசாத்சாலி தொடர்பு பட்டுள்ளதாகவும் அதனை கண்டித்துமே குறித்த ஆர்பபாட்டம் இடம்பெறுவதாகவும் துண்டுப்பிரசுரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதான வீதியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum