Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை நெருக்கமானவர்களுக்கு வழங்கிய அமைச்சர் தயாசிறி

View previous topic View next topic Go down

அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை நெருக்கமானவர்களுக்கு வழங்கிய அமைச்சர் தயாசிறி

Post by oviya on Mon Sep 28, 2015 1:06 pm

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாது, அமைச்சுக்கு சொந்தமான 15 வாகனங்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாசிறி ஜயசேகர 15 வாகனங்களை பயன்படுத்தி வரும் நிலையில், 100 நாள் அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய நவீன் திஸாநாயக்க அமைச்சுக்கு சொந்தமான மூன்று வாகனங்களை மாத்திரமே பயன்படுத்தி வந்துள்ளார்.

எவ்வாறாயினும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியாக கூற முடியாது எனவும் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதன் பிரகாரம் வாகனங்களை பயன்படுத்தப்பட்டு வருகின்றன என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி டி.எம்.ஆர்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum