Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க

View previous topic View next topic Go down

அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டும்: சோமவங்ச அமரசிங்க

Post by oviya on Sat Sep 26, 2015 1:55 pm

தேசிய அரசாங்கத்தின் தவறுகளுக்கு ஜே.வி.பி. பொறுப்புக்கூற வேண்டுமென்று அதன் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி. யின் முன்னாள் தலைவர் சோமவங்க அமரசிங்க தற்போது அக்கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சியொன்றை ஆரம்பித்து, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்.

அத்துடன் கட்சியின் தற்போதைய தலைவர் அனுரகுமார திசாநாயக்க, செயலாளர் டில்வின் சில்வா, பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்.

இந்நிலையில் தேசிய அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் ஜே.வி.பி.யின் புதிய தலைமைத்துவம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாரிய பங்களிப்புச் செய்துள்ளதாக சோமவங்ச அமரசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்துத் தவறுகளுக்கும் ஜே.வி.பி.யின் தற்போதைய முக்கியஸ்தர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum