Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


போர்க்குற்ற விசாரணைக்கு கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்! வடக்கு சுகாதார அமைச்சர்

View previous topic View next topic Go down

போர்க்குற்ற விசாரணைக்கு கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்! வடக்கு சுகாதார அமைச்சர்

Post by oviya on Sat Sep 26, 2015 1:52 pm

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனிதபிமானத்திற்கு எதிரான குற்றம் போன்ற பல குற்றங்களை ஐ.நா விசாரணைக்கு எடுப்பதற்கு சனல் 4 கெலம் மெக்ரே பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.



அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம், மனிதபிமானத்திற்கு எதிரான குற்றம் போன்ற பல குற்றங்களை ஐ.நா விசாரணைக்கு எடுப்பதற்கு சனல் 4 கெலம் மெக்ரே அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஊடகத்துறையால் தான் ஏனையவர்களுடன் சேர்ந்து பல ஆதாரங்களை திரட்டி விசாரணைக்கு கொடுப்பதற்கு முடிந்துள்ளது.

இதே மாதிரியாக எங்களுடைய நாட்டில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பல விடயங்களை அரசியல் மட்டுமன்றி, விஞ்ஞானம், கலை, கலாசாரம், மற்றும் நல்ல விடயங்களை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்கும் வேண்டாதவற்றை வெளிக் கொணர்வதற்கும் ஊடகத்துறையே உதவியுள்ளது.

இன்று அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து அவற்றை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்பூட்டுவதற்கும் ஊடகங்களே உதவியுள்ளன எனவும் தெரிவித்தார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum