Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


அரச அதிகாரிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி

View previous topic View next topic Go down

அரச அதிகாரிகளுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Post by oviya on Sat Sep 26, 2015 1:50 pm

பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு இராணுவத்தின் விசேட படைப் பிரிவின் அதிகாரிகளை கொண்டு விசேட தலைமைத்துவப் பயிற்சியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
துறைக்குப் பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் யோசனைக்கு அமைய அவரது ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில், இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

பதவி, வயது வித்தியாசங்கள் எதுவாக இருந்தாலும் இந்த தலைமைத்துவப் பயிற்சியில் சகல அதிகாரிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என அமைச்சர், அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் இந்த தலைமைத்துவப் பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் விசேட இராணுவப் படையின் முகாமில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum