Top posting users this month
No user |
கமலேஷ் சர்மாவை சந்தித்தார் மங்கள
Page 1 of 1
கமலேஷ் சர்மாவை சந்தித்தார் மங்கள
நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டார்.
பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அமைச்சர் மங்கள சமரவீர பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்யுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, அமைச்சர் மங்கள சமரவீர பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்யுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum