Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


மஹிந்த பொதுவிசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

View previous topic View next topic Go down

மஹிந்த பொதுவிசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்

Post by oviya on Fri Sep 25, 2015 1:59 pm

115 மில்லியன் ரூபாய்களை விளம்பரம் தொடர்பில் ஐடிஎன் தொலைக்காட்சிக்கு செலுத்தாமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச, பொதுவிசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்காக ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்காகவே இந்த பணம் செலுத்தப்படாமலிருந்து வருகிறது.

ஏற்கனவே பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது அந்த பணத்துக்கு கட்சியே பொறுப்பு என்று மஹிந்த தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவருக்கு எதிராக பொதுவிசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது முன்னாள் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, திறைசேரியின் முன்னாள் தலைவர் பி.பி ஜெயசுந்தர ஆகியோரும் விசாரணை செய்யப்படவுள்ளனர்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum