Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month


ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனமொன்று மீட்பு?

View previous topic View next topic Go down

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனமொன்று மீட்பு?

Post by oviya on Thu Sep 24, 2015 1:30 pm

ஹங்வெல்ல- ஜல்தர பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு அருகில் இருந்து இன்று காலை வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட வாகனம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வாகனம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஒன்றாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல்போன வாகனங்களில், இதுவும் ஒன்றாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum