Top posting users this month
No user |
Similar topics
யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் வெகு விமர்சை
Page 1 of 1

யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் நிகழ்வு இன்றைய தினம் இந்து கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி அதிபர் தயாநந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் தபால் தலை ஒன்றும் வெயிடப்பட்டது, இதன் முதற்பிரதியையும் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஸ் காரியவம்சம் பெற்றுக்கொண்டார்.
மேலும் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் கடந்தகால பதிவுகள் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திரு விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தேசிய பொங்கல் விழா மலையகத்தில் வெகு விமர்சை
» 13 புதிய சாதனைகளுடன் 27 வது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழா நிறைவு
» மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 5 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று

Permissions in this forum:
You cannot reply to topics in this forum