Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


தேசிய மட்ட சாதனையாளர்களை காண்பது மகிழ்ச்சி தருகின்றது: கல்விப்பணிப்பபாளர் முருகவேல்

View previous topic View next topic Go down

தேசிய மட்ட சாதனையாளர்களை காண்பது மகிழ்ச்சி தருகின்றது: கல்விப்பணிப்பபாளர் முருகவேல்

Post by oviya on Wed Sep 23, 2015 1:36 pm

அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் வென்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மண்டபத்தில் அதிபர் மு.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் முருகவேல் கோட்டக்கல்விப்பணிப்பாளர் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் பழைய மாணவர் சங்க நிர்வாகிகள் பாடசாலை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் பெற்றார்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இதில் கலந்துகொண்டு உரையாற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல்

கிளிநொச்சி மாவட்டத்தில் எனது காலத்தில் தேசிய மட்ட சாதனைகளை காண்பதையிட்டு மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

கடினமான உழைப்பினுடாக ஆசிரியர்கள் மாணவர்களை பயிற்றுவித்து பாடசாலை சமுகத்தின் ஒத்துழைப்புடன் தேசிய மட்டம்வரை மாணவர்களை கொண்டு வெற்றி கண்டிருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற இந்த நடன அணியில் ஆண் மாணவர்களே அதிகம் இடம் பெற்றுள்ளார்கள் எனும்போது கலைத்துறையின் வளர்ச்சியையும் ஆசிரியர்களின் திறமையையும் பெரிதும் காணமுடிகின்றது.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum