Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Top posting users this month

Keywords


கடையை அப்புறப்படுத்தியதால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உண்ணாவிரதம்

View previous topic View next topic Go down

கடையை அப்புறப்படுத்தியதால் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி உண்ணாவிரதம்

Post by oviya on Wed Sep 23, 2015 1:30 pm

வர்த்தக நிலையத்தை அப்புறப்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
ஊவா பரணகம பிரதேச செயலாளர் அலுவலகத்தின் கூரை மீது எறி அமர்ந்து அவர் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

வேறு கடைகள் இருக்கும் போது தனது கடையை மாத்திரம் அப்புறப்படுத்தியதன் காரணமாக தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே கடை அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தான் சட்டத்திற்கு அமையவே செயற்பட்டதாக ஊவா பரணகம பிரதேச செயலாளர் சமில இந்திக தெரிவித்துள்ளார்.
avatar
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum