Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஜனாதிபதியின் பொறுப்புகளுக்கான இரண்டு பதில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

Go down

ஜனாதிபதியின் பொறுப்புகளுக்கான இரண்டு பதில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் Empty ஜனாதிபதியின் பொறுப்புகளுக்கான இரண்டு பதில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்

Post by oviya Wed Sep 23, 2015 1:28 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பொறுப்பில் உள்ள தேசியப் பாதுகாப்பு, மகாவெலி அமைச்சுக்களுக்கான இரண்டு பதில் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, பதில் தேசியப் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மகாவெலி பிரதியமைச்சர் அனுராத ஜயரத்தின, அந்த அமைச்சின் பதில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களுக்கான பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டுள்ளதை முன்னிட்டு இந்த அமைச்சர்கள் இருவரும் பதில் அமைச்சர்களாக செயற்படவுள்ளனர்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum