Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்

Go down

ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம் Empty ஐ.நா அறிக்கை தொடர்பில் பொய் பிரச்சாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: அரசாங்கம்

Post by oviya Sat Sep 19, 2015 1:53 pm

புதிய அரசாங்கம் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் செயற்படுத்தும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் தரப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சம்பந்தமாக சில தரப்பினர் ஏற்கனவே மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நியாயமாக  விமர்சிக்க எவருக்கும் உரிமை உள்ளது.

எனினும் திட்டமிட்டு பொய் பிரச்சாரங்களை செய்து மக்களை தவறாக வழிநடத்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் சூழ்ச்சிகளை மேற்கொள்ள எந்த தரப்புக்கும் உரிமையில்லை. அவ்வாறு செயற்படும் தரப்பினர் குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வரும் எனவும் அந்த சிரேஷ்ட அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum